திருப்பத்தூர் ஶ்ரீகாளஹஸ்தீஸ்வரர் திருக்கோவிலில் வால்மீகி ராமாயண ஓலைச் சுவடிகள் கண்டெடுப்பு கோயில் திருப்பணி வேலைகள் நடை பெற்று வருகிறது.
கோவிலை சுத்தம் செய்யும் போது தமிழாக்கம் செய்யப்பட்ட 2075 வால்மீகி ராமாயண ஒலைச் சுவடிகள் கண்டெடுக்கப்பட்டது.
பால, அயோத்யா, ஆரண்ய, கிஷ்கிந்தா, சுந்தர காண்டங்கள் அதில் உள்ளன. யுத்த காண்டம் மட்டும் இல்லை.

