4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. கனடா, அமெரிக்கா, இங்கிலாந்துக்கு சென்று படிக்கும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. கனடா சென்று படிப்போரின் எண்ணிக்கை 2.78 லட்சத்தில் இருந்து 1.89 லட்சமாக குறைந்தது.
வெளிநாடுகளுக்கு சென்று கல்வி பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை சரிவு
RELATED ARTICLES

