Home Uncategorized வெளியானது குரூப் 5ஏ தேர்வு அறிவிப்பு! யார் விண்ணப்பிக்கலாம்

வெளியானது குரூப் 5ஏ தேர்வு அறிவிப்பு! யார் விண்ணப்பிக்கலாம்

தலைமைச் செயலகத்தில் பிரிவு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 161 இடங்களை நிரப்ப குரூப் 5ஏ தேர்வு அறிவிப்பாணையை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி. இத்தேர்வுக்கு இன்று முதல் வரும் செப்டம்பர் 21 வரை www.tnpsc.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

Exit mobile version