எள்ளு பொடி செய்முறை:
எள்ளு 250 g
கருப்பு உளுந்து 200 g
காய்ந்த மிளகாய் 20
கருவேப்பிலை ஒரு கைப்பிடி
உப்பு தேவையான அளவு
பெருங்காத்தூள் சிறிது
கொள்ளு பருப்பு பொடி
கொள்ளு 250 g
கடலை பருப்பு 100 g
கருப்பு உளுந்து 100 g
துவரம் பருப்பு 50 g
காய்ந்த மிளகாய் 25
உப்பு தேவையான அளவு
பெருங்காத்தூள் சிறிது
அனைத்து பொருட்களையும் தனி தனியாக எண்ணெய் இல்லாமல் வறுத்து எடுத்து ஆறியதும் சிறிது சிறிதாக மிக்சியில் அரைத்து கொள்ளவும்
சூடான சாதம் , இட்லி மற்றும் தோசைக்கு நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சுவைக்கலாம்.
