Friday, March 13, 2026
HomeUncategorizedவிக்கிரவாண்டியில் இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம் - இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தலைவர்கள்

விக்கிரவாண்டியில் இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம் – இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தலைவர்கள்

விக்கிரவாண்டியில் இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம் – இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தலைவர்கள்

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம் எல் ஏ வாக இருந்தவர் தி.மு.க. வை சேர்ந்த நா.புகழேந்தி. 

உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி அவர் மரணம் அடைந்தார். 

இதையடுத்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. 

அதன்படி நாளை மறுநாள் (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments