விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணத்தை ஆவணப் படமாக்கும் கௌதம் மேனன்?
சுமார் 6 ஆண்டுகளாக காதலிச்சு வந்த நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் இல்லற வாழ்க்கையில் இணைய முடிவெடுத்து வருகிற 9ம் தேதி இருவருக்கும் திருமணம் செஞ்சுக்க போறாய்ங்க இல்லே!.
இந்நிலையில், டைரக்டர்ர் கௌதம் வாசுதேவ் மேனன் இவர்களோட காதல் திருமணத்தை ஆவணப்படமாக இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, இப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் என்றும் கூறப்படுது.

