கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், சென்னையில் இருந்து புறப்படும் 3 விமானங்கள், சென்னைக்கு வரும் 3 விமானங்கள் என மொத்தம் 6 விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
அதேபோல், பழவந்தாங்கல் சுரங்கப்பாதை மற்றும் அரங்கநாதன் சுரங்கப்பாதை மழை காரணமாக தற்போது மூடப்பட்டுள்ளது
