Home Uncategorized விடுமுறை நாள் அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கம்

விடுமுறை நாள் அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கம்

இன்று விடுமுறை நாள் அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளனர். காலை 5மணி முதல் இரவு 11மணி வரை விடுமுறை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை; இரவு 8 முதல் 10 வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ இயக்கம். மதியம் 12முதல் இரவு 8மணி வரை 7 நிமிட இடைவெளியிலும் இரு நாட்களிலும் இரவு 10 முதல் 11 வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கம்

Exit mobile version