வழிபாட்டுத் தலங்கள் சட்டம் குறித்த வழக்கில் இனி புதிய மனுக்களை ஏற்க மாட்டோம் என சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு!
“போதும் போதும்; இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்”, என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கருத்து
வழிபாட்டு தலங்கள் சட்டம்-1991 தொடா்பான வழக்கு வருகிற மார்ச் மாதம், 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வரும் என அறிவிப்பு
