Wednesday, March 4, 2026
HomeUncategorizedவழிபாட்டுத் தலங்கள் சட்டம் குறித்த வழக்கில் இனி புதிய மனுக்களை ஏற்க மாட்டோம் என  சுப்ரீம்...

வழிபாட்டுத் தலங்கள் சட்டம் குறித்த வழக்கில் இனி புதிய மனுக்களை ஏற்க மாட்டோம் என  சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு!

வழிபாட்டுத் தலங்கள் சட்டம் குறித்த வழக்கில் இனி புதிய மனுக்களை ஏற்க மாட்டோம் என  சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு!

“போதும் போதும்; இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்”, என்று  சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கருத்து

வழிபாட்டு தலங்கள் சட்டம்-1991 தொடா்பான வழக்கு வருகிற மார்ச் மாதம், 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வரும் என அறிவிப்பு

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments