Sunday, March 22, 2026
HomeUncategorizedவட்டியை உயர்த்திய ஐசிஐசிஐ வங்கி

வட்டியை உயர்த்திய ஐசிஐசிஐ வங்கி

ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய பிறகு அனைத்து வங்கிகளும் பிக்சட் டெபாசிட்டிற்கு வட்டி விகிதத்தை உயர்த்தியது. 

ஐசிஐசிஐ வங்கியும் ஜூலை 11 முதல் ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரையிலான பிக்சட் டெபாசிட்டிற்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. 

ரூ.2 கோடி வரையிலான பிக்சட் டெபாசிட்களுக்கு மூத்த குடிமக்களுக்கு பொது வாடிக்கையாளர்களைவிட 0.50% வட்டி உயர்த்தப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments