Friday, May 8, 2026
Homeசெய்திகள்வெற்றியின் அருகில் இருக்கிறோம்.. மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்!

வெற்றியின் அருகில் இருக்கிறோம்.. மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்!

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ள நிலையில் விஜய் தனது வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.

அவர் பதிவிட்டிருப்பதாவது

“பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் விடா முயற்சியால் வெற்றிக் கனியை சுவைத்த என் அன்பு தம்பி தங்கைகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். இந்த வெற்றி உங்கள் கடின உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம். உயர்கல்வி எனும் அடுத்த கட்டத்தை நோக்கி நம்பிக்கையுடன் அடி எடுத்து வையுங்கள். அதே நேரத்தில் வெற்றி பெற தவறியவர்கள் மனம் தளர வேண்டாம் மீண்டும் முயற்சி செய்யுங்கள். வெற்றியின் அருகில் தான் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் அனைவரின் எதிர்காலமும் பிரகாசிக்கட்டும்.. நல்லதே நடக்கும்.. வெற்றி நிச்சயம்” என்று குறிப்பிட்டுள்ளார்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments