Friday, April 10, 2026
HomeUncategorizedதிருவிடைக்கழி சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்

திருவிடைக்கழி சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்

திருவிடைக்கழி சுப்பிரமணிய_சுவாமி திருக்கோயில் மகா_கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது . 

மூலவருக்கு சிறப்பு தீபாராதனை தரிசனக் காட்சி அருணகிரிநாதர் பாடிய திருவிடைக்கழி திருப்புகழ்: பழியுறுசட் டகமான குடிலையெடுத்துத் திழிவான பகரும்வினைச் செயல்மாதர் …… தருமையப் படுகுழிபுக் கினிதேறும் வழிதடவித் தெரியாது பழமைபிதற் றிடுலொக …… முழுமூடர் உழலும்விருப் புடனொடு பலசவலைக் கலைதேடி யொருபயனைத் தெளியாது ……

விளியாமுன் உனகமலப் பதநாடி யுருகியுளத் தமுதூற உனதுதிருப் புகழோத …… அருள்வாயே தெழியுவரிச் சலராசி மொகுமொகெனப் பெருமொகெனப் …… எனப் பலதேவர் ஜெயஜெயெனக் கொதிவேலை ……

விடுவோனே அழகுதரித் திடுநீப சரவணவுற் பவவேல அடல்தருகெற் சிதநீல …… மயில்வீரா அருணைதிருத் தணிநாக மலைபழநிப் பதிகோடை அதிபஇடைக் கழிமேவு …… பெருமாளே.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments