Monday, April 20, 2026
HomeUncategorizedசென்னையில் சாலை பணிகள் சரிவர நடப்பதில்லை என பொதுமக்கள் வேதனை

சென்னையில் சாலை பணிகள் சரிவர நடப்பதில்லை என பொதுமக்கள் வேதனை

சென்னைல சமீபகாலமா, எங்க ரோடு தோண்டி போட்டாலும் அதை உடனே மூடுறது இல்ல.

அப்படியே மூடினாலும் தார் ரோட்ல சிமெண்ட் வச்சி patching போடுறாங்க. அதுல உடனே வண்டிகள் ஏறி இறங்கி மேடுபள்ளம் ஆயிடுது.

கொஞ்ச நாள்லயே உடைஞ்சி மோசமாயிடுது. முதல்ல எதுக்காக தார் ரோட்ல சிமெண்ட் Patching? முன்னே மாதிரி தார்ல Patching போட்டா என்ன? நடு ரோட்ல போடுற சிமெண்ட் Patch, குண்டும் குழியுமாயிடுது.

Uneven ஆ இருக்குறதால அதுமேல யாரும் வண்டி ஓட்டுறதில்ல இதனால பாதி ரோடு வீணா தான் கிடக்கு..

இந்த மாதிரி சிமெண்ட் Patch போடும் போது அது தரமாகவும் இருக்கிறதில்லை.

உடனே கல்லும் மண்ணும் பிரிஞ்சு வந்திருது.பல ஏரியால இப்படி தான் பண்றாங்க.

ஒண்ணு தோண்டிட்டு அப்படியே போட்டுறாங்க அல்லது அரைகுறையா பண்றாங்க.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments