Wednesday, April 22, 2026
HomeUncategorizedதக்காளி விலை கிலோ ரூ.60-ஆக உயர்வு

தக்காளி விலை கிலோ ரூ.60-ஆக உயர்வு

கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோ ரூ.60-ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து சில்லறை விற்பனை சந்தைகளில் தக்காளி கிலோ ரூ.90-க்கும், பண்ணை பசுமைக் கடைகளில் கிலோ ரூ.67-க்கும் விற்கப்பட்டு வருகிறது.

உற்பத்தி குறைந்துள்ள காரணத்தால், தக்காளி விலை உயர்ந்துள்ளதாக தகவல்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments