கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோ ரூ.60-ஆக உயர்ந்துள்ளது.
இதையடுத்து சில்லறை விற்பனை சந்தைகளில் தக்காளி கிலோ ரூ.90-க்கும், பண்ணை பசுமைக் கடைகளில் கிலோ ரூ.67-க்கும் விற்கப்பட்டு வருகிறது.
உற்பத்தி குறைந்துள்ள காரணத்தால், தக்காளி விலை உயர்ந்துள்ளதாக தகவல்.

