Sunday, April 19, 2026
HomeUncategorizedஅடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிபேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!

– சென்னை வானிலை ஆய்வு மையம்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments