சென்னையில் கனமழை காரணமாக காய்கறிகளின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. கோயம்பேடு மார்கெட்டில் நேற்று தக்காளி கிலோ ரூ.80க்கு விற்பனையான நிலையில், இன்று தக்காளி கிலோ ரூ.120 முதல் ரூ.130 வரை விற்கப்படுகிறது. சில்லறை விற்பனைக் கடைகளில் தக்காளி கிலோ ரூ.100க்கு விற்பனையாகிறது
கனமழை காரணமாக காய்கறிகளின் விலை உயர்வு
RELATED ARTICLES

