Friday, April 17, 2026
HomeUncategorizedஅம்மா உணவகங்கள் மூலம் 1.28 லட்சம் பேருக்கும் உணவு வழங்கப்பட்டது

அம்மா உணவகங்கள் மூலம் 1.28 லட்சம் பேருக்கும் உணவு வழங்கப்பட்டது

சென்னையில் பெருமழை காரணமாக அக்டோபர் 16, 17 ஆகிய இரண்டு நாட்களிலும் நிவாரண முகாம்களில் 14.60 லட்சம் பேருக்கும், அம்மா உணவகங்கள் மூலம் 1.28 லட்சம் பேருக்கும் உணவு வழங்கப்பட்டது.

304 மழைக்கால மருத்துவ முகாம்கள் மூலம் 17,471 பேர் பயன் பெற்றனர்: தமிழக அரசு

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments