ஆயிரக்கணக்கான வாகனங்கள் விக்கிரவாண்டியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், உளுந்தூர்பேட்டை, விக்கிரவாண்டி, ஓங்கூர் சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்குக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை.