Friday, April 3, 2026
HomeUncategorizedமுல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு:தமிழ்நாடு அரசு வாதம்

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு:தமிழ்நாடு அரசு வாதம்

முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகை செய்ய கேரளா முட்டுக்கட்டையாக உள்ளது – சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு வாதம்

நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அணையில் எந்த புனரமைப்பு பணிகளையும் செய்ய கேரளா தடையாக உள்ளது என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிப்பு

”அணையில் பராமரிப்பு பணிகளை செய்ய விடாமல், அணையை பாதுகாக்க நிபுணர்கள் அமைக்க வேண்டும் என கேரள அரசு இங்கே கூறுகிறது” – தமிழ்நாடு அரசு

“அணை பாதுகாப்பு தொடர்பாக நிபுணர்கள் கொண்டு ஆய்வு நடத்த வேண்டும்” என கேரள அரசு தரப்பு வாதம்

“ஆய்வு நடத்தலாம். ஆனால், அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள கேரளா அனுமதிக்க வேண்டும்” என தமிழ்நாடு அரசு பதில்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments