Sunday, May 24, 2026
HomeUncategorizedமதுபான விற்பனை வரும் மார்ச் முதல் டிஜிட்டல் மயமாக்கப்படும் என ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம்...

மதுபான விற்பனை வரும் மார்ச் முதல் டிஜிட்டல் மயமாக்கப்படும் என ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால், கடையின் அனைத்து ஊழியர்களும் பணியிடை நீக்கம் என்ற நிர்வாக சுற்றறிக்கையை உறுதி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவு கூடுதல் விலையை தடுக்க, மதுபான விற்பனை வரும் மார்ச் முதல் டிஜிட்டல் மயமாக்கப்படும் என ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல் டாஸ்மாக் நிர்வாக சுற்றறிக்கையை எதிர்த்த டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் வழக்கு முடித்துவைப்பு

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments