Saturday, March 7, 2026
HomeUncategorizedதமிழகத்தில் அரசு பள்ளிகளின் நிலை மோசமாக உள்ளது

தமிழகத்தில் அரசு பள்ளிகளின் நிலை மோசமாக உள்ளது

கல்வியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இந்த மாநாடு
மிக உதவியாக இருக்கும்

பல்கலைக் கழக துணை வேந்தர்கள் மிரட்டப்பட்டுள்ளனர்

தமிழக பல்கலைகழகத்தை சேர்ந்த யாரும் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை 

உளவுத்துறை, போலீசாரை  வைத்து துணை வேந்தர்கள் மிரட்டப்பட்டுள்ளனர்

துணை வேந்தர்கள் மாநாட்டில் அரசியல் செய்கிறார்கள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு எழுத படிக்க தெரியவில்லை

மாநில பல்கலைகழக பட்டதாரிகளுக்கு தரமான கல்வி வழங்கப்படவில்லை

– கவர்னர் ஆர்.என்.ரவி

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments