Wednesday, March 4, 2026
HomeUncategorizedஇந்திய ஏழை நாடு என்றால் ஆட்சியாளர்கள் ஏழைகளாக உள்ளனரா? நீதிபதிகள் கேள்வி?

இந்திய ஏழை நாடு என்றால் ஆட்சியாளர்கள் ஏழைகளாக உள்ளனரா? நீதிபதிகள் கேள்வி?

இந்திய ஏழை நாடு, கொரானா பாதிப்பு,  நிதி நெருக்கடி இருப்பதால் தற்போது 10% பேருந்துகள் மட்டுமே மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்.

இந்திய ஏழை நாடு என்றால் ஆட்சியாளர்கள் ஏழைகளாக உள்ளனரா? 

எத்தனை எம்.எல்.ஏ.க்கள் ஏழைகள்?  – நீதிபதிகள் கேள்வி

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments