Saturday, March 7, 2026
HomeUncategorizedநமது தீராத கஷ்டத்தையும் தீர்த்து வைக்கும் ஆடி கிருத்திகை !

நமது தீராத கஷ்டத்தையும் தீர்த்து வைக்கும் ஆடி கிருத்திகை !

ஒவ்வொரு மாதம் கிருத்திகை வருகிறது. ஆனால், இந்த ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை மிகவும் சிறப்பு. அதிலும் ஆடி கிருத்திகை அன்று விரதம் இருந்தால், நமக்கு இருக்கும் தோஷங்கள் கூட நிவர்த்தி ஆகும் . 

சிவபெருமானின் அருளால் தோன்றியவர் முருகன். ஆறு கார்த்திகை பெண்களால் சீராட்டி வளர்க்கப்பட்டார் முருகப்பெருமான். அந்த கார்த்திகை பெண்களை கவுரவிக்கும் வகையில் அவர்கள் ஆறுபேரும் கார்த்திகை நட்சத்திரமாக மாறி அன்றைய தினத்தில் முருகப்பெருமான் வழிபடப்படும் வழக்கம் ஏற்பட்டது. வருடத்தில் தை கிருத்திகை, ஆடி கிருத்திகை என்ற இரு கிருத்திகைகள் சிறப்பானதாகும்.

வீட்டில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்திற்கும் சீக்கிரமே தீர்வு கிடைக்க, முருகப்பெருமானை இன்றய தினம் தவறாமல் வழிபாடு செய்ய வேண்டும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments