Monday, March 16, 2026
HomeUncategorizedசேலத்தில் பெண் வழக்கறிஞரை தாக்கிய காவல்துறை ஆய்வாளர்

சேலத்தில் பெண் வழக்கறிஞரை தாக்கிய காவல்துறை ஆய்வாளர்

சேலம் மாவட்டம் மேட்டூர் பெண் வழக்கறிஞரை  மேச்சேரி காவல் ஆய்வாளர் ரஜினிகாந்தின் தாக்கியுள்ளார்.

தற்போது இவர் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்…

*தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர்,  காவல்துறை தலைவர்  மதிப்பிற்குரிய சைலேந்திரபாபு அவர்களும், தமிழ்நாடு மாநில மனித உரிமை, இந்த ஆய்வாளர் மீது சட்டப்படி  நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் சங்கம் கோரிக்கை ..

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments