Wednesday, March 4, 2026
HomeUncategorizedமனித இனவிருத்திக்கு ஆபத்து…. Exclusive

மனித இனவிருத்திக்கு ஆபத்து…. Exclusive

கத்தியின்றி இரத்தமின்றி ஏன்சத்தமின்றியும்கூட ஒரு அவலம் தமிழகத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

அதனைப்பற்றி யாரும்கவலை கொள்ளவில்லை.வேறென்ன? புற்றீசல்போல பெருகிவரும் குழந்தை பேற்றிற்கான சிகிச்சைமையங்களே. பல சிகிச்சை மையங்கள் மாநிலம்முழுமையும் பல கிளைகளை நிறுவியிருக்கின்றன.

மேலும், திறக்கப்பட்டு வருகின்றன.நாளிதழ்கள் முதல் இணையத்தளம்வரையிலும் இதற்கான விளம்பரங்கள் பல்கிப் பெருகிவிட்டன.          

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments