Wednesday, March 11, 2026
HomeUncategorizedஎஸ்.பி.பி. முதலாம் ஆண்டு நினைவு தினம்

எஸ்.பி.பி. முதலாம் ஆண்டு நினைவு தினம்

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று கடைபிடிக்கப்படுகிறது.

தமிழ் திரையிசை பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு என்று தனிப் பெருமை இருக்கிறது. ரசிகர்கள் இவருக்கு பாடும்நிலா என்று பட்டம் கொடுத்து இருக்கின்றனர்.

எஸ்.பி.பி.யின் நினைவு தினத்தை முன்னிட்டு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் அவரது புகைப்படங்கள், பாடல்கள் மற்றும் அவரது நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள்.

 

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments