ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.
முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, அவரது கணவர் பாபு உள்பட 3 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு;
இந்திரகுமாரி க்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
1991-1996 ஆட்சிக்காலத்தில் அதிமுக அமைச்சராக இருந்தவர் இந்திரகுமாரி.
இந்திராகுமாரி தற்போது திமுகவின் இலக்கிய அணி தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக ஆட்சியில் தொடரப்பட்ட வழக்கில் தற்போது திமுகவில் இருக்கும் முன்னாள் அமைச்சருக்கு திமுக ஆட்சியிலேயே சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

