Friday, March 6, 2026
HomeUncategorizedவிஜயதசமிக்கு கோவில்கள் திறப்பது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கட்டும்: சென்னை உயர்நீதிமன்றம்.

விஜயதசமிக்கு கோவில்கள் திறப்பது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கட்டும்: சென்னை உயர்நீதிமன்றம்.

விஜயதசமிக்கு கோவில்கள் திறப்பது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கட்டும்: சென்னை உயர்நீதிமன்றம்.

அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால் அதிக அளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

கொரோனா தொற்றின் பாதிப்புகள் மற்றும் அறிவிக்கப்பட வேண்டிய தளர்வுகள் தொடர்பாக தமிழக முதல்வர் மருத்துவ நிபுணர்களுடன் நாளை (அக்.,13) ஆலோசனை நடத்த உள்ளதாக – தமிழக அரசு வாதம்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விஜயதசமிக்கு கோவில்களை திறப்பது தொடர்பாக தமிழக அரசு முடிவெடுக்கட்டும் எனக்கூறி, வழக்கை ஒத்தி வைத்தார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments