பெரம்பலூர் மாவட்டம் ஒடியம் அருகே கார் ஓட்டுனரால் மீட்கப்பட்ட 8 மாத ஆண் குரங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
குரங்கின் உயிர்காக்க வாயோடு வாய் வைத்து சுவாசம் கொடுத்த கார் டிரைவர் மனமுடைந்து கதறி அழுதார். குரங்கை வனத்துறையினர் புதைத்தனர்.