Thursday, March 12, 2026
HomeUncategorizedமுககவசம் அணிவது கட்டாயம் - தமிழக அரசு

முககவசம் அணிவது கட்டாயம் – தமிழக அரசு

*தமிழகத்தில் முககவசம் அணிவது கட்டாயம் என தமிழக அரசு உத்தரவு* தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறிப்பிடும் அளவிற்கு இல்லை என்றாலும் கூடுதல் கவனம் செலுத்த அரசு முடிவு. பொது இடங்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பொது போக்குவரத்து, தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments