Tuesday, June 23, 2026
HomeUncategorizedகேரளாவில் தென்மேற்குப் பருவ மழைக்காலம் தொடக்கம்

கேரளாவில் தென்மேற்குப் பருவ மழைக்காலம் தொடக்கம்

கேரளாவில் சற்று முன்னதாகவே தென்மேற்குப் பருவ மழைக்காலம் நேற்று தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விவசாயிகளுக்கு முக்கிய ஆதாரமாக விளங்குவது தென்மேற்கு பருவ மழை. ஜூன் 1 ஆம் தேதி இது தொடங்குவது வழக்கம். இந்த ஆண்டில் இரண்டு நாட்கள் முன்பாகவே தொடங்கிவிட்டது.

கேரளாவில் ஜூன் முதல் தேதியன்று இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments