Friday, February 6, 2026
HomeUncategorizedஅக்னிபாத் திட்டம்; குவியும் விண்ணப்பங்கள்

அக்னிபாத் திட்டம்; குவியும் விண்ணப்பங்கள்

அக்னிபாத் திட்டத்தின் கீழ் விமான படையில் சேர இதுவரை 94,281 விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படையில் சேர 4 நாட்களுக்குள் 94,281 பேர் விண்ணப்பித்துள்ளனர். 

17 முதல் 23 வயது வரை உள்ள இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க ஜூலை 5ம் தேதி கடைசி நாள்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments