Saturday, June 20, 2026
HomeUncategorizedஏழுமலையான் தரிசனம்: செப்டம்பர் மாத ஆன்லைன் டிக்கெட்டுகள் இன்று வெளியீடு

ஏழுமலையான் தரிசனம்: செப்டம்பர் மாத ஆன்லைன் டிக்கெட்டுகள் இன்று வெளியீடு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் மாதத்துக்கான தரிசன டிக்கெட்டுகள் இன்று  (ஜூன் 27)  ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.   

பக்தர்கள் 29ம் தேதிவரை ஆன்லைனின் முன்பதிவு செய்யலாம். 

38,400 டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் முன்பதிவுக்காக ஒதுக்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments