Tuesday, June 23, 2026
HomeUncategorizedபராமரிப்பு பணி காரணமாக நாளை ரோப்கார் சேவை நிறுத்தம் - பழனி கோயில் நிர்வாகம்

பராமரிப்பு பணி காரணமாக நாளை ரோப்கார் சேவை நிறுத்தம் – பழனி கோயில் நிர்வாகம்

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கம்பிவட ஊர்தி (Ropecar) சேவை 19.12.2022 திங்கட்கிழமை ஒரு நாள் மட்டும் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இயங்காது எனவும் பக்தர்கள் படிப்பாதை ,யானை பாதை,மின் இழுவை ரயில் வழியாக சென்று சாமி தரிசனம் செய்து கொள்ளுமாறு கோவில் நிர்வாகம் அறிவுறுத்தல்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments