தென்காசி மாவட்டம் குற்றாலம் திருக்குற்றாலநாதசுவாமி கோயில் திருவாதிரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இக் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் முதன்மையானதும், நடராசா் திருத்தாண்டவம் ஆடிய ஐந்து சபைகளில் ஒன்றான சித்திரசபையில் நடராசப்பெருமானுக்கு நடைபெறும் மாா்கழி திருவாதிரைத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது..

