HomeUncategorized2003ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த ஸ்பீடு லிமிட் தற்போது மாற்றம்

2003ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த ஸ்பீடு லிமிட் தற்போது மாற்றம்

2003ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த ஸ்பீடு லிமிட் தற்போது மாற்றப்பட்டுள்ளது. காவல்துறை, போக்குவரத்துத்துறை, ஐஐடி ஒன்றிணைந்து கமிட்டி அமைத்து, கட்டுப்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் பேட்டி நேற்று முதல் புதிய ஸ்பீடு லிமிட் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது நவீன கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படுகிறது – போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments