Tuesday, March 17, 2026
HomeUncategorized'ஆப்ரேசன் கஞ்சா வேட்டை 2.0' நடத்தப்படவேண்டும் - டிஜிபி

‘ஆப்ரேசன் கஞ்சா வேட்டை 2.0’ நடத்தப்படவேண்டும் – டிஜிபி

டிசம்பர் 2021 – ஜனவரி 2022ல் நடத்தப்பட்ட கஞ்சா வேட்டையின் தொடர்ச்சியாக ‘ஆப்ரேசன் கஞ்சா வேட்டை 2.0’ நடத்தவேண்டும்

மார்ச் 28 முதல் ஏப்ரல் 27 வரை ஒருமாதம் ‘ஆப்ரேசன் கஞ்சா வேட்டை 2.0’ நடத்தப்படவேண்டும் – டிஜிபி

தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். 

கஞ்சா, குட்கா பழக்கத்திற்கு அடிமையான மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் – காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments