Sunday, September 20, 2026
HomeUncategorizedAR ரஹ்மான் - L.முருகன் திடீர் சந்திப்பு!

AR ரஹ்மான் – L.முருகன் திடீர் சந்திப்பு!

AR ரஹ்மானை, L.முருகன் நேற்று இரவு சுமார் 1 மணி நேரம் சந்தித்து பேசியுள்ளார். 

திருவள்ளூர் அய்யர்கண்டிகையில் உள்ள AR ரஹ்மானுக்கு சொந்தமான பிரமாண்ட ஸ்டுடியோவில் இந்த சந்திப்பு நடைபெற்றது. 

அண்மையில், தமிழ் நடிகை மீனா, டெல்லியில் BJP தலைவர்களை சந்தித்தது பேசுபொருளான நிலையில், AR ரஹ்மானை, L.முருகன் சந்தித்தது கவனம் பெற்றுள்ளது. 

இந்த சந்திப்புக்கான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments