Home Uncategorized அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் – நடிகர் சூர்யா

அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் – நடிகர் சூர்யா

12 ஆண்டு பள்ளிக்கல்வி பயின்ற பிறகும் நுழைவுத் தேர்வு மூலமாகவே உயர் கல்விக்கு செல்ல முடியும் என்பது சமூக அநீதி- நடிகர் சூர்யா.

நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்பு குறித்து அரசுக் குழுவிடம் தெரிவிக்க வேண்டும்.

பெற்றோர், மாணவர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்.

ஒரே தேர்வு முறை என்பது சமூக நீதிக்கு எதிரானது- நடிகர் சூர்யா.

மாணவர் நலனுக்கும், மாநில நலனுக்கும் நீட் போன்ற நுழைவுத்தேர்வுகள் ஆபத்தானவை.

கல்வி என்பது மாநில உரிமையாக இருப்பது அவசியம்.

அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – நடிகர் சூர்யா

Exit mobile version