“எவ்வளவு மழை பெய்தாலும் மருத்துவமனையில் தண்ணீர் எங்கேயும் தேங்கக்கூடாது.
அப்படி இல்லை என்றால், மருத்துவமனையை இழுத்து மூடுங்கள்” மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் முறையான கழிவுநீர் கால்வாய்களை அமைக்க உத்தரவிடக்கோரிய வழக்கில் ஐகோர்ட் கிளை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், விக்டோரியா கெளரி அமர்வு உத்தரவு. வழக்கு தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவமனை டீன் உள்ளிட்டோர் பதிலளிக்கவும் உத்தரவு.

