HomeUncategorizedசென்னை அருகே கரையை கடக்கும் என கணிப்பு!

சென்னை அருகே கரையை கடக்கும் என கணிப்பு!

வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னை அருகே கரையை கடக்கும் என கணிப்பு!

அக்டோபர் 17-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சென்னை கடற்கரையை கடக்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments