செய்தி மக்கள் தொடர்பு துறையை 6 மண்டலங்களாக பிரிப்பு!
செய்தி மக்கள் தொடர்பு துறை சென்னை, திருச்சி, கோவை, தஞ்சாவூர், மதுரை நெல்லை என 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. சுற்றியுள்ள மாவட்டங்களை ஒருங்கிணைந்து இணை இயக்குனர்களை கூடுதலாக பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

