Wednesday, March 4, 2026
HomeUncategorizedசப்-இன்ஸ்பெக்டர் வெட்டிக்கொலை

சப்-இன்ஸ்பெக்டர் வெட்டிக்கொலை

திருச்சி மாவட்டம் நவல்பட்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெட்டிக்கொலை.

நேற்றிரவு ஆடு திருடர்களை விரட்டிச் சென்ற போது எஸ்எஸ்ஐ பூமிநாதன் வெட்டிக் கொல்லப்பட்டார்.

 திருட்டுக் கும்பலைச் சேர்ந்தவர்களால் எஸ்எஸ்ஐ பூமிநாதன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments