எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுபவர்களுக்கான அனுமதி கட்டணத்தை ரூ.13 லட்சமாக உயர்த்தியது நேபாள அரசு!
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 300 பேருக்கு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கான அனுமதி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது (துண்டொளி – குப்பைக் காடான எவரெஸ்ட் சிகரம்)_

