Home Uncategorized இன்று சேலத்தில் அதிகபட்ச வெப்பநிலை

இன்று சேலத்தில் அதிகபட்ச வெப்பநிலை

இன்று சேலத்தில் அதிகபட்ச வெப்பநிலை 41.5° C ஆக பதிவாகியுள்ளது. இது  இயல்பைவிட 3.9 °C அதிகம்

திருப்பத்தூரில் 41.4 °C வெப்பநிலை பதிவு. இயல்பைவிட 4.2 °C அதிகம்.

கரூர் பரமத்தியில் 41.0 °C பதிவு. இயல்பைவிட 4.5 °C அதிகம்

உதகமண்டலத்தில் 28 ° C வெப்பநிலை பதிவு. இயல்பைவிட 5.8 °C அதிகம்.

Exit mobile version