Wednesday, April 29, 2026
HomeUncategorizedஇயக்குநர் டி.பி.கஜேந்திரன் இல்லத்திற்கு சென்று சந்தித்த முதல்வர்

இயக்குநர் டி.பி.கஜேந்திரன் இல்லத்திற்கு சென்று சந்தித்த முதல்வர்

தமிழக முதல் அமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் இயக்குனர், நடிகர், கதாசிரியர் டி. பி.கஜேந்திரன் அவர்களை இன்று சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார். அவருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்.மகேஷ் பொய்யாமொழி மற்றும் தலைமை நிலைய செயலாளர் பூச்சி எஸ்  முருகன் இருந்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments