Friday, March 6, 2026
HomeUncategorizedகண் திருஷ்டியை கண்டுபிடிப்பது எப்படி? நீங்க எளிமையான பரிகாரம்..!

கண் திருஷ்டியை கண்டுபிடிப்பது எப்படி? நீங்க எளிமையான பரிகாரம்..!

பொருள் இல்லாதவன், பொருள் இருப்பவனை பார்த்து பெருமூச்சு விடுவதும்..ஏக்கப்பார்வை பார்ப்பதும், கண்களால் கண்டு பொறாமைப்படுவது கண்பார்வை திருஷ்டி எனப்படும்…கிராமங்களில் இதனை எப்படி கழிக்கிறார்கள் என பார்ப்போம்..

திருஷ்டி உள்ளவரின் உடலில் அசதி உண்டாகும். அடிக்கடி கொட்டாவி வரும். எதாவது புது உடை அணிந்தால் அது கிழியலாம். சில சமயம் அதில் எதாவது கருப்புக்கறை படலாம்.
வீட்டில் தொடர்ந்து ஏதாவது பிரச்னைகள், தடைகள், சோகம், பிரிவு, நஷ்டம், கைப்பொருள் இழப்பு என்று ஒவ்வொரு கஷ்ட நிலைகளை சந்திக்க நேரிடும்.

அதோடு கெட்ட கனவுகள், தூக்கமின்மை, எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவது போன்றவையும் உண்டாகும்.
கண் திருஷ்டி கழிக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்?

திருஷ்டியை கழிக்க அந்தி சாயும் நேரம் உகந்தது. ஆனால் திருஷ்டிக் கழிப்பவர் திருஷ்டி பட்டவரை விட வயதில் மூத்தவராக இருக்க வேண்டும். திருஷ்டிக் கழிக்கும் நாட்கள் செவ்வாய் அல்லது ஞாயிறு மாலைப் பொழுதாக இருக்க வேண்டும். கிழக்குத் திசையை நோக்கி நின்று கொண்டு திருஷ்டிக் கழிக்க வேண்டும். திருஷ்டியை கழிப்பது எப்படி? வாசலில் அல்லது வீட்டிற்கு வருகிறவர்களி

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments