Wednesday, April 8, 2026
HomeUncategorizedகபடி வீராங்கனைகளின் பாதுகாப்பை உறுதி செய்க: இபிஎஸ்

கபடி வீராங்கனைகளின் பாதுகாப்பை உறுதி செய்க: இபிஎஸ்

பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. விளையாட்டில் சமத்துவம் இருக்கவேண்டுமே தவிர சண்டைகள் இருக்கக்கூடாது; மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாட்டு பல்கலை. அணியின் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வருகிறது

தமிழக அரசு உடனடியாக தலையிட்டு பயிற்சியாளரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

 – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments